யுவனின் BGM தவிர பெருசா ஒண்ணுமில்ல... சக்ரா ட்ரைலர்!

by adminram |

84abf6976ff2d455ac3491ab4d97c5ca-2

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலரில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் படி உள்ளது. மற்றபடி ட்ரைலர் விறுவிறுப்பாக இருந்தும் சுவாரஸ்யம் ஒன்றுமில்லை என பரவலான கருத்தாக பேசப்படுகிறது.

Next Story