More

Excuse me எப்போ எந்த முடிச்சு அவிழ்பீங்க..? 12 மணிக்கே கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட ஷிவானி!

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி ஆனால், நேற்று 12:30 மணிக்கே கவர்ச்சி தரிசனம் காட்டிவிட்டார் அம்மணி. முடிச்சு போட்ட குட்டியான டாப் அணிந்து இணையத்தை சூடேற்றியுள்ளார். இவருக்கு யாராச்சும் சீக்கிரம் பட வாய்ப்பு கொடுங்கள் இல்லையென்றால் இன்னும் எத்தனை இளைஞர்களின் வாழ்க்கை பாழாகுமே தெரியல..

Advertising
Advertising
Published by
adminram