சராசரி மனிதனின் அசாதாரண கனவு – சூரரைப் போற்று டிரெய்லர் வீடியோ

இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா. அத்திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று.

ஒரு சராசரி மனிதன் காணும் அசாதாரண கனவை மையமாக கொண்டு இப்படத்தின் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Published by
adminram