More

முகத்தைக் காட்டும் முகமூடி – கேரள இளைஞரின் வித்தியாசமானக் கண்டுபிடிப்பு!

கேரளாவில் மாஸ்க் அணிந்தாலும் தன்னுடைய முகம் தெரியும் படி ஒரு மாஸ்க்கை உருவாக்கியுள்ளார் ஒருவர்.

Advertising
Advertising

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னால் இந்தியா முழுவதும் மாஸ்க் அணியும் பழக்கம் அதிகமாகியுள்ளது. அதிலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வண்ணம் விதவிதமான மாஸ்க்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் முகத்தையே மாஸ்க்கில் பதித்து அதை அணிந்துள்ளார். இதன் மூலம் மாஸ்க் அணிந்தாலும், அவர் முகம் தெளிவாகத் தெரியும் விதம் உள்ளது. இனி இந்த வகையான மாஸ்க்குகள் அணிவது அதிகமாகலாம் எனத் தெரிகிறது. இந்த மாஸ்க் அணிந்து அவர் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts