மகாராஷ்டிராவில் பெண்காவலராக பணிபுரிந்த ஒருவர் ஆணாக மாறியதை அடுத்து இப்போது ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா குமாரி. அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் பெண் காவலராக பணியாற்றிய இவர் தன்னுடைய உடலில் ஆண் ஹார்மோன்கள் இருப்பதைக் கண்டு பின்னர் ஆணாக மாறும் அறுவை சிகிச்சையை செய்துகொண்டார்.
பின்னர் ஆண் காவலராக அதே காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் இப்போது அவர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணமானது மகாராஷ்டிராவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…