அருவி இயக்குனரின் அடுத்த படைப்பு – ‘வாழ்’ டீசர் வீடியோ

Published On: December 15, 2019
---Advertisement---

fe1ab38ae8d70f57b23056ab470bbbfe

அருவி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அருண் பிரபு. இப்படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தற்போது ‘வாழ்’ எனும் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அருவி படம் போலவே ‘வாழ்’ படமும் சமூக அவலங்களை பற்றி பேசும் படமாக அமைந்துள்ளது. இப்படத்திலும் புது முக நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், வாழ் படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

Leave a Comment