More

ஒரே வருஷத்துல அடையாளமின்றி மாறிய பிரபல காமெடி நடிகை!

இந்நிலையில் தற்ப்போது தனது உடல் எடையில் இருமடங்கு குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வித்யூ ராமன், 2019ல் எடுத்த குண்டான புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். ஒரு வருடத்தில் இவ்வளவு ஒல்லியான வித்யு ராமனை பார்த்து அனைவரும் வியந்து அவரது முயற்சியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts