அத்துமீறி முத்தம் கொடுத்த ரசிகர்- ஷாக்கான நடிகை

Published on: January 10, 2020
---Advertisement---

1f7f2bbc80e66f7ec85247523eb9cbdd

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சைப் அலி கான். இவரது மகள் சாரா அலிகான்.

இவர் பாலிவுட் திரையுலகில் ப்வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர். இவர் அடிக்கரி ஜிம் மர்றும் ஷாப்பிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவது வழக்கம்.

b7493033c56e26c06a2724bab020310f

இந்த நிலையில்  நேற்று சாரா அலிகான் ஏதோ ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது ஒரு ரசிகர் ஒருவர் அவரிடம் செல்பி எடுத்தர். அடுத்து யாரும் எதிர்பார்க்காத விதமாக அவரது கையில் முத்தம் கொடுத்தார். இதனால் ஷாக்கான நடிகை சுதாரித்துக்கொண்டு கையை எடுத்தார்,

உடனடியாக அருகில் இருந்த பாதுகாவலர் அந்த நபரை துரத்தினார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment