உடல் எடையை குறைத்து சிக்கென மாறிய கொழு கொழு நடிகை!

நடிகை இலியானா தன்னுடைய காதலரை பிரிந்தபிறகு மீண்டும் இந்தியா திரும்பி சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

அவர் உடல் எடை அதிக கூடியிருப்பதை பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தற்போது இலியானா எடையை உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ளார்.

சமீபத்தில் இலியானா வெளியில் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவரது abs கச்சிதமாக தெரிகிறது. இதை பார்த்து ரசிகர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Published by
adminram