கையெல்லாம் ரத்தக்கறை…சிவகார்த்திகேயனின்  ‘டாக்டர்’ – வெளியான ஃபர்ஸ்ட் லுக்

கோலமாவு கோகிலா வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்  ‘டாக்டர்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கோ மோகன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Published by
adminram