More

முதலில் ரஜினி குடியுரிமை சான்றிதழை காட்ட வேண்டும் – சீமான் விளாசல்

2014ம் ஆண்டு இந்த நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் எனக்கூறி நம்மிடம் வாக்கு கேட்ட பிரதமர் தற்போது நம் இந்த நாட்டை சேர்ந்தவர்தானா என்பதற்கு ஆதாரம் கேட்கிறார். இந்தியர் என்று தெரியாமலா நம்மை 72 வருடங்களாக ஆண்டு கொண்டிருக்கிறார்கள்?.. பிரதமரின் குடியுரிமை சான்றிதழை ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்க ‘ 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் படி அவரிடம் ஆவணமில்லை. அதனால் காட்ட தேவையில்லை’ என பதில் வந்துள்ளது.

Advertising
Advertising

குடியுரிமை சட்டத்தை இனிமேல் திரும்ப பெற மாட்டார்கள் என பிரதமர் போல் ரஜினி பேசுகிறார். முதலில் ரஜினி தன்னுடைய குடியுரிமை சான்றிதழை காட்ட வேண்டும்’ என அவர் பேசினார்.

Published by
adminram

Recent Posts