More

எஸ்.பி.பியை தொடர்ந்து வசந்தகுமார் எம்.பியும் கவலைக்கிடம்….

இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பின்னடைவு அடைந்திருப்பதாகவும் மாறிமாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. இறுதியாக அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் 5 நிமிடம் திரைத்துறையினர் மற்றும் உலகத்திலிருக்கும் அனைத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

Advertising
Advertising

அதேபோல், வசந்த் அன் கோ நிறுவனரும், கன்னியாகுமாரி எம்.பியுமான வசந்தகுமாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையும் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

.-

Published by
adminram