More

உன்ன மொத முறையா புடவையில பாக்குறேன் – அடக்கம் ஒடுக்கமான கிரண் ரதோட்!

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

Advertising
Advertising

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் சமூகவலைத்தளங்களில் எப்போதும் சகிக்க முடியாத எல்லைமீறி கவர்ச்சியை வெளியிட்டு படுமோசமான புகைப்படங்களை பதிவிடுவார். 

ஆனால்,தற்ப்போது வழக்கத்திற்கு மாறாக சேலையில் அடக்கம் ஒடுக்கமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இஸ்டாக்ராமில் வெளியிட்டு இணையவாசிகளை அதீத ரசனையில் முழ்கடித்துள்ளார். இதிலும் அப்படி இப்படி கொஞ்சம் இருந்தாலும் பல வருடத்திற்கு பிறகு அம்மணியை சேலையில் பார்த்ததே பெரிய விஷயம்டா என அனைவரும் கப்சிப்புனு கமெண்ட் செய்து வருகின்றனர். 

Published by
adminram

Recent Posts