More

ராத்திரி நேரத்தில் வெறித்தனம்… பகலில் பவ்யம் – புது ரூட்டில் இறங்கிய ஆத்மிகா

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது வெறித்தமான ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ராத்திரி நேரங்களில் இப்படி வெறித்தனமாக ஒர்க் செய்துவிட்டு பகலில் பவ்யமாக போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்து வரும் அவர் பார்ப்பதற்க்கு சமந்தா போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

Advertising
Advertising

I’m not going to let you win! @dasexplosiveworkouts best trainer to the rescue ✌ #stayfit #staypositive

A post shared by aathmika (@iamaathmika) on

Published by
adminram