More

கலாய்ச்சமா கடைய சாத்தினோமான்னு…  கிண்டலடித்த இயக்குனரிடம் இருந்து எஸ்கிப் ஆன எஸ்.கே!

நெல்சனின் அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்,  ” கமெண்ட் போட்டோமா ரெண்டு கலாய் கலாச்சோமான்னு கடைய சாத்திட்டு போய் காஃபி தண்ணி குடிச்சோமான்னு இருங்க இயக்குனரே.  இன்ஸ்டாவுலே சுத்திகிட்டு திரிய கூடாது” என கிண்டலாக ரிப்ளை செய்தார்.  அதற்கும் விடுவேனான்னு பதிலளித்த நெல்சன் “யாரு நாங்க?? தம்பி போங்க தம்பி, நீங்க போஸ்ட் போட்டா கமெண்ட் போட தான் இன்ஸ்டால சுத்திக்கிட்டு இருக்கோம்.. என்னைப்போய் தப்பா பேசுறீங்களே..” என்றார்.  

Advertising
Advertising

உடனே சிவா “ஐயா என்னய்யா கூடக்கூட பேசுறீங்க.. எல்லாத்துக்கும் பதில் வெச்சிருக்காரு நம்ம வேற ஆள பார்ப்போம்”. என நெல்சனிடம் இருந்து நைசா நழுவி சென்றார். இவர்களின் இந்த கம்மெண்ட்ஸ்களுக்கு லைக்ஸ் பிச்சிகிட்டு இன்க்ரீஸ் ஆகி வருகிறது.

Published by
adminram

Recent Posts