சூரரைப் போற்று ’’காட்டுப் பயலே’’ பாடலின் முழு வீடியோ!

by adminram |

1d727fb56713fbefc4f00739dfaedeb7

நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் ’சூரரைப்போற்று’. படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

நேற்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று படத்தின் மூன்றாவது பாடல் "காட்டு பயலே" வீடியோ வெளியானது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலில் சூர்யாவை விட நடிகை அபர்ணா பாடல் வரிகளுக்கு ஏற்ப முரட்டுத்தனமான ரொமான்ஸ் காட்சியில் புகுந்து விளையாடியுள்ளார்.

Next Story