More

14 வயது மாணவருடன் பூங்காவில் உல்லாசம்….ஆசிரியையின் தீரா காமம்..

அந்த சிறுவனை காரில் ஒருபூங்காவிற்கு அழைத்து சென்று 2 முறை உல்லாசமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவனை அழைத்துக்கொண்டு அவர் பூங்காவிற்கு செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மோனிகாவுக்கு ஒருவருன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ள நிலையில்தான் இந்த புகாரில் அவர் சிக்கியுள்ளார். வகுப்பறையில் அந்த சிறுவனை தனது தொடையில் கை வைக்க சொல்லி மோசமாக நடந்து கொண்டதாகவும், சிறுவனின் செல்போன் எண்ணில் ‘நான் காத்திருக்கிறேன்’ என குறுஞ்செய்தி அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

ஆனால், இந்த புகார்களை அவர் மறுத்துள்ளார். ஆனாலும், வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும்நிலையில், ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு தற்போது ஜாமினில் அவர் வெளிவந்துள்ளார். வழக்கின் இறுதியில் அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram