உக்கிரமாக சாமியாடும் பெண் ஒருவர் அவரை நோக்கி நாய் வர அதைப்பார்த்து பயந்து சாமியாடுவதை நிறுத்தும் வீடியோ வெளியாகி சமூகவலை தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
சமூகவலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் உக்கிரமாக ஒரு பெண் சாமி வந்து ஆடிக் கொண்டிருக்க, அப்போது வேகமாக அவரை நோக்கி நாய் ஒன்று வருகிறது. இதனால் பயந்துபோன அந்த பெண் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நாயை விரட்டுகிறார். நாய் சென்றதும் மீண்டும் சாமியாட்டத்தை மீண்டும் ஆடுகிறார்.
இதை சமூகவலைதளங்களில் பகிர்ந்த பலரும் இப்படிதான் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…