More

தொந்தி தொப்பை காட்டி கலாய் வாங்கும் கேபிரில்லா!

3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்து திரைத்துறையில் அறிமுகமான கேபிரில்லா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

Advertising
Advertising

அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் படு பேமஸ் ஆனார். 

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சட்டை கழட்டிபோட்டு இடுப்பு கவர்ச்சி காட்டுறேன் என கூறி தொந்தி தொப்பையை காட்டி கலாய் வாங்கிவிட்டார். 

 

Published by
adminram

Recent Posts