டைட்டான உடையில் செம ஹாட்! - கும்முனு போஸ் கொடுத்த கேப்ரியல்லா...

by adminram |

77d731dd60a8908f3f6283fd908e8efc

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அப்போது சிறுமியாக இருந்தார். 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகிகளின் தங்கை வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என ரசிகர்களை கவர்ந்தார். 100 நாள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

4d9ffa77afac9e29a73f309b1c660ec1

அதன்பின், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

2444eb8e02d9c2f7cc1ad173cb6de13b-1

இந்நிலையில், மிகவும் டைட்டான உடையில் உடல் அழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

37df6f49f4cdb4a9852972728ccf31c2

Next Story