More

சின்ன பொண்ணுடா அவ இப்படி வெறிச்சு பார்க்காதீங்க – கேபியின் இடுப்பு அழகில் மயங்கிய புல்லிங்கோ!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கேபிரில்லா தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். 

Advertising
Advertising

பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது.  யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு டாப் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமரில் வெளுத்து வாங்கும் நடிகை கேபிரில்லா மாராப்பு போடாமல் பாவாடை ஜாக்கெட்டோடு குத்தவச்சு உடகார்ந்து கும்முனு இடுப்பு காட்டி பசங்க மொத்த பேரையும் இம்சை செய்துள்ளார். 

Published by
adminram

Recent Posts