More

தொப்புளை காட்டி கவர்ச்சி போஸ் – கேபி இது ரொம்ப தப்புமா!..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல் அதன்பின் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டார்   குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

Advertising
Advertising

அதே புகழுடன் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், முதல் சில வாரங்களில் வெளியேறிவிடுவார் எனத்தான் எதிர்பார்த்த நிலையில் திடீரென ரூட்டை மாற்றிய கேபி எல்லாருக்கும் செம பல்ப் கொடுத்தார். மாஸாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார். ஆனால், ரூ 5 லட்சம் பரிசுத் தொகையை எடுத்து கொண்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் ‘உனக்கு எதுக்கு இந்த வேலை?’ என கிண்டலடித்தாலும் அவர் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், முன்னழகு மற்றும் தொப்புள் தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts