More

அடுத்தது நான்தான்!.. ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கேப்பி… வைரல் புகைப்படங்கள்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் சின்னதிரை ரசிகர்களிடம் அறிமுகமானவர் கேப்ரியல்லா. அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் 4 தமிழ் சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 

Advertising
Advertising

பிக்பாஸ் விளையாட்டை சரியாக விளையாடி ரசிகர்களிடம் மேலும் பிரபலமடைந்தார். 100 நாட்கள் தாக்கு பிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியே போதும் என தூக்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பின் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்பதே அவர் ஆசையாம். எனவே, ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் போஸ்களை கொடுத்து அசத்தி வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts