More

மகளின் பிறந்தநாளில் சத்தியம் செய்து சபதம் ஏற்ற கணேஷ்!

இதற்க்கிடையில் செல்ல மகளுடன்  நேரத்தை செலவிட்டு கணேஷ் – நிஷா அவ்வப்போது வீடியோ புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தற்ப்போது மகள் சமைராவின் முதல் பிறந்தநாளை  கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு  “இந்த பிறந்தநாள் முதல் தன் மகள் சிறகடித்து பறக்க உந்தித்தள்ளும் காற்றாக இருக்க விரும்புகிறேன்” என  உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts