More

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி – கங்குலியின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

இந்திய மகளிர் அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்ற நிலையில் அவர்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி ஆறுதல் சொல்லியுள்ளார்.

Advertising
Advertising

நடந்து முடிந்த மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியினருக்கு முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி ஆறுதல் கூறியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சிறப்பாக விளையாடினீர்கள் …அடுத்தடுத்து இரண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள். நீங்கள் சிறந்த அணி. ஒருநாள் நாம் இருக்க வேண்டிய இடத்தில் இருப்போம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு’ எனத் தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts