சமீபத்தில் இவர் அழித்த பேட்டி ஒன்றில் சாட்ஸ் போட்டுக்கொண்டு வாக்கிங் போகும் போது அவரை பார்த்து ஒருவர் சிரித்துள்ளார். பதிலுக்கு ரக்சனும் சிரித்துள்ளார். கொஞ்ச நேரத்தில் வேறு விதமாக அந்த நபர் சைகை காட்டியுள்ளார். வெகு நேரமாக புரியாத ரக்சன் அவர் என்ன சொல்கிறார் என்பது போல் குழம்பியுள்ளார்.
சிறிது நேரம் அவர் சைகை காட்டியவாரு ரக்சனையே பின் தொடர பின்பு தான் அவருக்கு புரிந்துள்ளது, இவர் ஓரின ஈர்பாளர் என்பது. மிகவும் பயந்து நடுங்கி ஓரு ஆண் பெண்ணை விடாமல் பாலோ செய்வது போன்று உணர்ந்தாராம். அங்கிருந்து ஓட்டம் பிடித்தவர் தான் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் போய் நின்றதாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…