More

இப்படி செய்துவிட்டு என்ன பாக்குறீங்கன்னு கேள்வி வேற – கவர்ச்சியில் ரசிகர்களை தாக்கும் காயத்ரி!

18வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர்.

Advertising
Advertising

தொடர்ந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருந்தும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்களை கொடுக்கவில்லை.

இதற்கிடையில் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது அல்ட்ரா மாடர்ன் உடையில் செம போஸ் கொடுத்து இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

Published by
adminram

Recent Posts