ஆடை கீழ இறங்கிடுச்சு…. அழகிய உடையில் ஹைக்ளாஸ் கவர்ச்சி காட்டிய மாலு!

Published on: September 18, 2021
---Advertisement---

ae26fab7f5ce05d843a7c9a04713b640

பிரபல பாலிவுட் திரையுலகின் ஒளிப்பதிவாளரான கே. யு மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன். திரைத்துறையை சார்த்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்பாவின் உதவியோடு முதல் படமே ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

c7242d902debcd07a7e4a42d4f862c07-3

அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட மாளவிகா விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அதையடுத்து தனுஷின் D40 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அழகிய உடையில் ஹைக்ளாஸ் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். ட்ரஸ் ரொம்ப அநியாயத்துக்குனு இறங்கிடுச்சேமா…

Leave a Comment