இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கவர்ச்சியான உடையில், ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் வெளிநாட்டில் கடற்கரையில் குட்டைப்பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் சூட்டை கிளப்பினார். அதேபோல், கடற்கரையில் மெல்லிய கருப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், ஒரு புதிய படத்தை பகிர்ந்து ‘ என்னை பிடிக்கவில்லையா? கூகுளில் என்னை தேட தயராக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…