More

அடியே அழகி எனக்கு ஒரு கிஸ் கொடு…  திரிஷா வெளியிட்ட சூடான போட்டோவிற்கு நடிகையின் கமெண்ட்!

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் த்ரிஷா தற்ப்போது இன்ஸ்டாவில் செம ஹாட்டான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார். இதற்கு கன்னட நடிகை நயன புட்டசாமி ” ஹே அழகி… எனக்கு ஒரு கிஸ் கிடைக்குமா? என கமெண்ட் அடித்துள்ளார். மேலும்,  VJ ரம்யா த்ரிஷாவை ரொம்ப மிஸ் செய்ததாக கூறியுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts