Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தியேட்டருக்கு சென்று மு க ஸ்டாலின் பார்த்த திரைப்படம் ! எந்த படம் தெரியுமா ?

திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தின் பிரிவியு காட்சியில் கலந்துகொண்டு அந்த படத்தை பார்த்துள்ளார்.

3ad00d6f03fed8aed78ef4bf6a61c4b4-1

திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தின் பிரிவியு காட்சியில் கலந்துகொண்டு அந்த படத்தை பார்த்துள்ளார்.

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிப்ஸி எனும் திரைப்படத்தில் ஜீவா நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்துத்துவத்திற்கு எதிராக உருவாகியுள்ள இந்த திரைப்படம் சென்சாரில் சிக்கி ரிலீஸாவதில் தாமதம் ஆனது.

இந்நிலையில் ஒருவழியாக இப்போது மார்ச் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. அதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு படத்தைப் பார்த்தார். மேலும் அவர் படக்குழுவினரைப் பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

கடைசியாக ஸ்டாலின் பரியேறும் பெருமாள் மற்றும் அசுரன் ஆகிய படங்களைப் பார்த்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top