More

குழந்தையை பார்ப்பதற்குள் போய்டீங்களே… ஏற்றுக்கொள்ளமுடியாத நடிகரின் மரணம்!

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு  ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பலரும் அவருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் அவரது மனைவியம், நடிகையுமான மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சிரஞ்சீவி சார்ஜா குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts