அது இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது… பளீச்சுனு கூறிய ஜிபி முத்து!

Published on: September 11, 2021
---Advertisement---

e0d866dc0cc3375b952b6477d7c57c12

டிக் டாக் ஆப் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் அனைவர் ஜிபி முத்து. வேட்டி சட்டை அணிந்து, வேஷம் போல் பவ்டர் அடித்துக்கொண்டு நெற்றியில் குங்கும் போட்டு இட்டு அக்மார்க் கிராமத்து ஆள் போன்று ஆபாசமா விஷயங்களை காமெடி கலந்து பேசி பிரபலமானவர் தான் இந்த ஜிபி முத்து. 

ஒரே ஒரு போன், ஒரு ஹெட்செட் வைத்துக்கொண்டு பிரபலமான இவருக்கு சினிமா ஸ்டார் நடிகர்கள் போன்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சோஷியல் மீடியா பக்கம் போனாலே இவர் முகத்தை பார்க்காமல் திரும்பி வந்தவர் கிடையாது என்ற அளவுக்கு அண்ணன் அம்புட்டு பேமஸ். 

9437a909f17bce15300feeab9f0adf6e

இவருக்காக விருது கொடுத்தும் கௌரவித்தது பிரபல யூடியூப் சேனல். இந்நிலையில் பிக்பாஸ் 5 சீசனில் ஜிபி முத்து பங்கேற்க உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டது. அதுகுறித்து பேசிய அவர், என்னால் ஒரு நாளு கூட போன் இல்லாமல் இருக்கவே முடியாது. அதோடு என் மனைவி மற்றும் என் குழந்தை பார்க்காமல் இருக்க என்னால் யோசிக்க கூட முடியவில்லை. எனவே பிக்பாஸுக்கு போகிறேனா இல்லையா என்ற முடிவை யோசித்துவிட்டு சொல்கிறேன் என கூறியுள்ளார். 

Leave a Comment