Home > நரைத்த முடி.. வெள்ளை தாடி.. விஜயகாந்தா இது? - புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்
நரைத்த முடி.. வெள்ளை தாடி.. விஜயகாந்தா இது? - புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்
by adminram |
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நிலை காரணமாக அவரால் அரசியலிலும் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கொரோனா பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். சில நாட்களில் டிஸ்சார்ஜ் ஆனார். அதன்பின் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story