5 மணிநேரத்தில் அபார சாதனை...  சுஷாந்தின் "Dil Bechara" டைட்டில் ட்ராக் ரிலீஸ்!

239ce752f8f9ebd765b6f8764ef39fcc

இந்நிலையில் சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள “தில் பேச்சாரா" படம் வருகிற ஜூலை 24ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடல் வெளியான வெறும் 5 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

Related Articles
Next Story
Share it