கையில சிகரெட்.. வாயில புகை.. அட நம்ம ஹமாம் சோப் ஆண்டி.. வைரல் புகைப்படம்….

ஹமாம் சோப் விளம்பரத்தில் சிறுமிக்கு தாயாக நடித்திருப்பவர் திவ்யா பரமேஸ்வரன். இந்த விளம்பரம் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதால் ரசிகர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமான ஒன்று.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் கையில் சிகரெட் வைத்துக்கொண்டு அவர் ஸ்டைலாக புகைவிடும்  புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அட அவரா இவர்? என நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Published by
adminram