More

”கை நிறைந்து, வயிறு நிறைந்து, மனதும் நிறைந்துவிட்டது” – பாபி சிம்ஹா மனைவி நெகிழ்ச்சி!

இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு,  ” கை நிறைந்து, வயிறு நிறைந்து, மனதும் நிறைந்துவிட்டது'' என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த இணையவாசிகள் ரேஷ்மி மேனனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts