செம ஹாட்.. செம டேன்ஸ்...தோழியுடன் கும்மாளம் போட்ட ஹன்சிகா (வீடியோ)

by adminram |

1ee30b0ad6eadcaeeceaa160ac8891df

சின்ன குஷ்பூ என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொளுக் உடலில் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி என தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வந்தவருக்கு கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் குறைந்துவிட்டது. தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருக்கிறது.

73c02a0ccdad6b2fb4090c72e9cf3c07

அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் நின்றுவிட்டது. நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில், ஒரு தீவில் கவர்ச்சியான உடையில் தோழியுடன் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Next Story