சிம்புவின் Bad Luck நீங்க கிடைக்கல… பிகினியில் பீலிங்ஸை எகிறவைத்த ஹன்சிகா!

Published on: September 14, 2021
---Advertisement---

e1f47f21c653d4e2177b07a7f3428006-2

தமிழ் சினிமாவில் கொழுக் மொழுக் அழகிய அறிமுகமாகி தமிழ் இளசுகள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஹன்சிகா. இவர் இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அங்கு பெரும் பிரபலமான நடிகையாக வலம் வரத்துவங்கினார். 

பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ஹிட் ஹீரோயின் இடத்தை தக்கவைத்தார். மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே வாலு படத்தில் நடித்து சிம்புவுடன் காதல் வயப்பட்டார். பின்னர் கேட்பார் பேச்சை கேட்டு சிம்பு bad boy என அவரை பிரேக்கப் செய்தார்.

107cfe640c3748330f493bf7944a6f3f

 

அதன் பின்னர் விமர்சனங்களுக்கு உள்ளான ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் பறிபோக மார்க்கெட் உச்சத்தில் இருந்து சரிந்து விழுந்தார். அதன் பின்னர் புஸு புஸு உடல் அழகை ஒல்லியாக்கி கிக்கேனா மாறி கிளாமரான புகைப்படங்களை வெளியிட துவங்கினார். அந்தவகையில் தற்போது பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாலிப பசங்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். சிம்பு இன்னைக்கி நைட் இதை பார்த்து கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே என  விம்மி விம்மி அழுவார்.  

 

Leave a Comment