கண்ணாடி போல மேனியை காட்டி கடுப்பாக்கிய ஹன்சிகா… ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

ரசிகர்களால் ‘சின்ன குஷ்பூ’ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொளுக் உடலில் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி என தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்

ஆனால், அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் குறைந்துவிட்டது. தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருக்கிறது.

மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், மாலத்தீவில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

hansika

Published by
adminram