More

இப்போ நீங்க சிம்புவுக்கு கரெக்டா இருப்பீங்க… மீண்டும் சேருமா இந்த காதல் ஜோடி?

மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

Advertising
Advertising

கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது படு ஸ்லிம்மான உடலை கண்ணாடி முன் நின்று மிரர் செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை இழுத்துள்ளார். அம்மணியின் முன்னாள் காதலர் சிம்புவும் இப்போது உடல் எடையை குறைத்து ஃ பிட்டான தோற்றத்திற்கு மாறிவிட்டார். இப்போ இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாலும் அல்லது சேர்ந்து படம் நடித்தாலும் ஓஹோன்னு ஓடும் என்பது ஆடியன்ஸின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

 

Published by
adminram

Recent Posts