More

காதலோடு பார்க்கும் ஹன்சிகா. கண்டுகொள்ளாத சிம்பு… வைரலாகும்‘மாஹா’புகைப்படம்

இப்படம் அவரின் முன்னாள் காதலி மற்றும் நடிகையுமான ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படமாகும். இப்படத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவின் கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது சிம்பும், ஹன்சிகாவும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், சிம்பு மிகவும் ஸ்டைலாக நிற்க, ஹன்சிகா அவரை காதல் பார்வை பார்க்கிறார். இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts