இந்நிகழ்ச்சி மிகவும் பிரசித்திபெற்றதாகவும். அதை சிறப்பிக்கும் வகையில் 2012ம் ஆண்டு முதல் ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.இதற்கு முன் இந்த விருதை கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கங்கை அமரன், கே.எஸ். சித்ரா ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஹரிவராசனம் விருது இளையராஜாவுக்கு வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. வருகிற ஜனவரி 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும் போது இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…