More

சின்ன வயசு சிவகார்த்திகேயனை பார்த்திருக்கீங்களா…? கூடவே குழந்தையாக மனைவியும் – வைரல் போட்டோ!


இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரது மனைவி ஆர்த்தியும் குழந்தையாக இருக்கிறார். ஆர்த்தி சிவகார்த்திகேயனின் மாமா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram