அழகான அஞ்சலியை மேக்கப் இல்லாமல் பார்த்துள்ளீர்களா?- ஆனாலும் ரொம்ப தைரியம்தான்

பொதுவாக நடிகைகள் மேக்கப் இல்லாமல் வெளி இடங்களுக்கு வரமாட்டார்கள். தன் புகைப்படங்களை கூட மிகவும் கவனமாகவே சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள்.ஆனாலும் சில நடிகைகள் மட்டும் எதை பற்றியும் கவலைப்படாமல் தனது ஒரிஜினல் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அந்த லிஸ்டில் அஞ்சலியும் இணைந்துள்ளார்.

அஞ்சலி தனது டுவிட்டர் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்டஹ் ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நிங்கள் அழகாகவே தெரிகிறீர்கள் என்று கமெண்டுகளை தெரிக்கவிட்டுள்ளனர்.  

 

Published by
adminram