ஹெட்போனால் ஏற்பட்ட விபரீதம் – கல்லூரி மாணவர் உடல் சிதறி பலி

7284d9edc281d081a18370b2e4faac4a

திருவள்ளூர் ஆயில் மில் வசித்து வருபவர் மிதுன். இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு ரயில் மூலம் செல்வது வழக்கம். 

இந்நிலையில், காதில் ஹெட்செட் அணிந்தவாறு மிதுன் ரயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது சென்னையிலிருந்து கோவை சென்ற  ஒரு ரயில் அவர் மீது மீதியது. காதில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் ரயில் வரும் சப்தம் அவருக்கு கேட்கவில்லை. எனவே, அதே இடத்தில் உடல் சிதறி அவர் உயிரிழந்தார்.  அவரின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதன்னைக்கு அனுப்பி வைத்தனர். 

Categories Uncategorized

Leave a Comment