இங்க சிக்குனா சீவலு.. அங்க சிக்குனா செதரலு! – மாட்டிடம் வசமாக சிக்கிய வாலிபர்.. (வீடியோ)

Published on: January 20, 2020
---Advertisement---

66b041cd8f972e63cdcbb45089a7663e

பொங்கல் பண்டிகை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டும், மஞ்சு விரட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ஒரு இடத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. அப்போது  மாடு ஒரிடத்தில் சென்று நின்றது. சாலையோரம் நின்றிருந்த ஒரு வாலிபர் அதனைக்கண்டு திகைத்து நின்றார். மாடு அவரை பார்த்து நெருங்கி வந்தது. எனவே, அதிடமிருந்து தப்பிக்க அவர் அந்த இடத்திலேயே படுத்துக்கொண்டார். எனவே, அந்த மாடு அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால், அவரின் அருகே உள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த மாடு அவருக்கு ஒரு உதை கொடுத்தது. எனவே, மீண்டும் உருண்டு அவர் அங்கிருந்து தப்பித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Leave a Comment