படுக்கையறை காட்சியில் பட்டையை கிளப்பும் ஸ்ருதிஹாசன் - யாரா படத்தின் டிரைலர் இதோ

by adminram |

204825700a9e91468e7d55d778784453

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ருதிஹாசன். விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம் சூர்யாவுடன் 7ம் ஆறிவு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

திடீரென காணாமல் போன ஸ்ருதிஹாசன் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் ஒரு படம் நடித்து வருகிறார். அதே போன்று ஹிந்தியில் யாரா என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் ஜி5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

அந்த டிரைலரில் படுக்கையறை காட்சி மற்றும் முத்தக் காட்சியில் பட்டை கிளப்பியுள்ளார் ஸ்ருதிஹாசன். யாரா படத்தின் டிரைலரை இங்க காண்க

Next Story