‘நாயகி’ வித்யா பிரதீப்புக்கு வந்த வித்தியாசமான லவ் அப்ரோச் !

நடிகை வித்யா பிரதீப் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என இரண்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வித்யா பிரதீப் தற்போது சீரியல்களிலும் விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நாயகி தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவருக்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகி வருகிறது.

இதையடுத்து இவரது அழகில் மயங்கி சிலர் இவரிடம் லவ் அப்ரோச் செய்வதாகவும் அதில் ஒருவர் வித்யாசமாக தனது சொத்து மதிப்பை காட்டி அப்ரோச் செய்ததாகவும் அதைப் பார்த்து தான் அதிர்ந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Published by
adminram