Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘நான் சிரித்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’நான் சிரித்தால்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அஜீத் மற்றும் விஜய் படங்களை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் விஜய் இந்த படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டியதாக கூறப்பட்டது 

2d46859b754de201eb14160a12e0aeb0

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’நான் சிரித்தால்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அஜீத் மற்றும் விஜய் படங்களை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் விஜய் இந்த படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டியதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் உலகம் எங்கும் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சுந்தர் சியின் அவ்னி மூவீஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'U' சான்றிதழ் அளித்துள்ளது எனவும் இந்த நிறுவனம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ரானா இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் கேஎஸ் ரவிக்குமார், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த முந்தைய படங்களான ’மீசையை முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய திரைப்படங்களை போல் இந்தப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top